Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கீர்த்தி சுரேஷை பார்த்து பொது இடத்தில் கண்ணீர் விட்டு அழுத பிரபல அதிகாரி!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது வேற லெவலுக்கு வந்துவிட்டார் என்று சொன்னால் பொருத்தமானது. அண்மையில் தெலுங்கில் மகாநதி, தமிழில் நடிகையர் திலகம் எனஅவர் நடித்த படம் வெளியானது.

இப்படத்தில் அவர் மறைந்த நடிகை சாவித்திரியாக நடித்திருந்தார். படத்தில் துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்திருந்தார்கள். மேலும் சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே, பானுமதி என பலர் நடித்திருந்தார்கள். புகழ் பெற்ற நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்கப்பட்டிருந்தது.

தற்போது ஆந்திரா, தெலுங்கான ஆகிய இடங்களில் பிரபலமான ஐ.ஏ.எஸ் அதிகாரியும் முக்கிய அரசியல் கட்சியின் தலைவருமான ஜெய பிரகாஷ் நாராயண் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை மிகவும் புகழ்ந்திருக்கிறார்.

மேலும் அவர் தன் சமூகவலைதளத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் என பலரையும் வாழ்த்தியுள்ளார். மேலும் படத்தை பார்த்து விட்டு கண்ணீர் விட்டு அழுதுவிட்டாராம். அவராலேயே அவரை சமாதானப்படுத்த வில்லையாம்.

மகாநதி நடிகையர் திலகம் படத்தின் திரை விமர்சனம் படிக்க கிளிக் பண்ணவும்