Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் அவார்ட்ஸ் மீட்டிங்கில் டிடி செய்த கலாட்டா- வீடியோவுடன் இதோ

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் டிடி. இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகின்றார்.

இந்த நிலையில் இந்த வருடம் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடக்க, அதற்காக ஸ்பெஷல் மீட்டிங் ஒன்று அந்த சேனல் ஏற்பாடு செய்துள்ளது.

அந்த மீட்டிங்கில் டிடி, கோபிநாத் மற்றும் மா.கா.பா.ஆனந்தை பாட்டு பாட சொல்லி, பாட வைத்து அதை வீடியோவாக எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதோ...