Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எளிமையின் அடையாளம் அஜித்! நேரில் நடந்த பிரம்மிப்பான நிகழ்வு

அஜித் சிவா கூட்டணியில் அடுத்த படைப்பான விசுவாசம் படத்தின் படபிடிப்புகள் தொடங்கிவிட்டது. ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் வேலைகள் நடைபெற்று வருகிறது.

முதல் நாளே படப்பிடிப்புகள் சிறப்பாக அமைந்தாம். பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு மதுரை போல தோற்றத்தில் செட் அமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் ஒரு மாதம் படப்பிடிப்பை இங்கேயே நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். இப்படத்தின் இசையமைப்பாளரான இமான் அஜித்தின் அழைப்பால் அண்மையில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார்.

அடிக்கடி வருவதில்லை. தன் பாடலுக்கான காட்சிகளை பார்வையிட்டாராம். மேலும் இன்று என் வாழ்வில் எளிமையின் அடையாளம் அஜித்தை பார்த்து பேரின்பம் அடைந்தேன்.

என் பாடலுக்கு நடனமாடியதை கண்டு மகிழ்ந்தேன். என்னை அழைத்த அஜித் சாருக்கு நன்றி என கூறியுள்ளார்.

Comments