Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் இசையமைப்பாளரின் பிரம்மாண்ட பிளான்! புதிய அவதாரம்

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இமான் இசையமைப்பது உறுதியாகிவிட்டது.

அண்மையில் அவர் தன் பாடலுக்கான காட்சியை நேரில் பார்ப்பதற்காக படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார். அஜித்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்நிலையில் இமான் தன் சொந்த முயற்சியால் தமிழ் மொழிக்காகவும், கலாச்சாரத்திற்காகவும் ஒரு பாடல் ஆல்பத்தை உருவாக்கவுள்ளாராம். இதை பெருமையாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் #Veerathamizhan #DImmanTamilAnthem என குறிப்பிட்டுள்ளார். இதை உருவாக்குவதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.

Comments