Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீயின் அடுத்தப்படம் இது தான், அவரே கூறிவிட்டார்- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

அட்லீ தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஆகிவிட்டார். நேற்று இவர் திருப்பதி சென்றுள்ளார். அங்கு இவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.

அதில் ஒரு பத்திரிகையாளர் ‘விஜய், அஜித்தை வைத்து படம் இயக்குவீர்களா?’ என்று கேட்க, அதற்கு அட்லீயும் ‘ஆம்’ என்றுள்ளார். மற்றப்படி இருவருக்கு கதை அட்லீயிடம் தற்போது இல்லை.

மேலும், ‘என் அடுத்தப்படம் பலரும் தெலுங்குப்படம் என்கிறார்கள், கண்டிப்பாக தெலுங்குப்படம் எடுப்பேன்.

ஆனால், அடுத்து நான் இயக்கவிருப்பது தமிழ் படம் தான், அதற்கடுத்து தான் தெலுங்குப்படம்’ என தெரிவித்துள்ளார்.

Comments