Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவுக்கும் இந்த நடிகருக்கும் ஒரே வயதா?- மற்ற நடிகர்கள் விவரத்தை பாருங்க ஷாக் ஆகிடுவீங்க

நடிகர்கள் பலரது வயது ரசிகர்களுக்கு தெரியவே தெரியாது. இப்போது ரஜினி-கமல் எடுத்துக் கொண்டால் அவர்களது வயது தாண்டி ஒரு நடிகராக தான் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

இந்த நேரத்தில் சினிமாவில் ஒரே வயதில் இருக்கும் பிரபலங்களின் விவரத்தை பார்ப்போம்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா- 33 வயது

நிவின் பாலி, ராணா டக்குபதி- 33 வயது

ஆர்யா, ஜெயம் ரவி- 37 வயது

சிம்பு, திரிஷா- 35 வயது

அசின், காஜல் அகர்வால் ஸ்ருதி ஹாசன்- 32 வயது

அமலாபால், ஹன்சிகா- 26 வயது

சாய் பல்லவி, நிவேதா பெத்துராஜ்- 26 வயது

அஜித், மாதவன், அரவிந்த் சாமி- 47 வயது

சிம்ரன், சூர்யா- 42 வயது

விஜய், நக்மா- 43 வயது

ஜோதிகா, பூமிகா, ரம்பா- 39 வயது

நாக சைத்தன்யா, சமந்தா- 31 வயது

விஷால், கார்த்தி- 40 வயது

அருண் விஜய், விஜய் சேதுபதி- 40 வயது

இலியானா, டாப்ஸி- 30 வயது

அனிருத், ராகுல் ப்ரீத் சிங்- 27 வயது

பிந்து மாதவி, அஞ்சலி- 31 வயது

கீர்த்தி சுரேஷ், மடோனா- 25 வயது

அனுபமா பரமேஸ்வரன், நிவேதா தாமஸ்- 22 வயது