Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாட்டாமை படத்தில் கவர்ச்சியாக நடித்த டீச்சரா இது! அதிர்ச்சியாக்கிய புகைப்படம்

நாட்டமை படத்தில் டீச்சராக நடித்த கவர்ச்சி நடிகை ராணி. இவருக்கு ரக்‌ஷா என இன்னொரு பெயரும் இருக்கிறது. பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இவர். ஆனால் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

தமிழில் பிரியம் படத்தில் ராமராஜன் நடித்த வில்லு பாட்டுக்காரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். மேலும் இவர் விஜய்யுடன் நெஞ்சினிலே படத்திலும் அஜித்துடன் காதல் கோட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும் விக்ரமுடன் ஜெமினி, கமல் உடன் அவ்வை சண்முகி என 90 களில் பல படங்களில் தமிழில் கேரக்டர் ரோலிகளில் நடித்திருக்கிறார். அண்மையில் விக்ரம் பிரபு நடித்த பக்கா படத்திலும் நடித்திருக்கிறாராம்.

அவர் இணையதளத்தில் அவரின் புகைப்படம் ஒன்று அவரா இது என பல ரசிகர்களையும் கேட்க வைத்துள்ளது.