Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எரும சாணி விஜய்க்கு இவ்வளவு அழகான காதலியா? - வைரலாகும் புகைப்படம்

சினிமா மற்றும் தொலைக்காட்சியை தவிர்த்து ஆன்லைனில் வீடியோ வெளியிடும் ஒரு சிலரும் புகழின் உச்சிக்கு சென்றுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் எரும சாணி டீம்.

அதில் வரும் விஜய்-ஹரிஜா ஜோடிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். ஹாரிஜாவிற்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.

இந்நிலையில் தற்போது எரும சாணி விஜய்யின் காதலி நக்‌ஷத்ராவின் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..