Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை அதிதிக்கு போட்டிருந்த ஆடையால் வந்த ஆபத்து!

காற்று வெளியிடை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அதிதி. முதல் படம் பெரிய எதிர்பார்ப்பை கொடுத்தாலும் இடம் பிடிக்க தவறிவிட்டது.

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கார்த்தி நடித்திருந்தார், பின் அதிதி பத்மாவத் படத்தில் நடித்திருந்தார். பாலிவுட் நடிகையான அவர் தற்போது தெலுங்கில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் படத்திற்காக உலோகத்தால் ஆன ஆடையை மாற்றியிருக்கிறார்.

பின் கேமரா முன் நடிக்க வந்தபோது கீழே தவறி விழுந்து கழுத்தில் சுளுக்கு பிடித்துள்ளது. மேலும் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. பின் சிறிது நேரத்திலேயே மீண்டும் நடித்து முடித்துவிட்டு தான் சென்றாராம்.

Comments