Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விரைவில் திருமணம்? நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்த விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து வருகின்றனர் என்பது உலகம் அறிந்த விஷயம். அவர்கள் அடிக்கடி ஒன்றாகவே வெளிநாடுகளுக்கும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்திலிருந்து 'கல்யாண வயசு தான் வந்துடுச்சு டி" பாடல் இன்று வெளிவந்துள்ளது.

அந்த பாடல் வரியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு ப்ரொபோஸ் செய்துள்ளார். மேலும் இந்த பாட்டு தன் சூழ்நிலைக்கு தகுந்தது போல உள்ளது என கூறி அனிருத் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Comments