Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நகைச்சுவை நடிகர் கொட்டாச்சிக்கு இவ்வளவு அழகான மனைவியும், மகளும் இருக்கிறார்களாம்! ஆதாரம் இதோ

தமிழ் சினிமாவில் பலருக்கும் முகம் தெரிந்த காமெடி நடிகர் கொட்டாச்சி. பல படங்களில் அவர் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவரை தற்போது படங்களில் காணமுடிவதில்லை.

அவருக்கு ஒரு அழகான மகள் இருக்கிறார். அவரின் பெயர் மானஷ்வி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கூட இந்த குழந்தை பற்றி வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில் மானஷ்வி கண்மணி பாப்பா என்ற திகில் படத்தில் நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரமே இவர் தானாம். அவருக்கு அப்பாவாக நடிகர் தமன் குமாரும் அம்மாவாக நடிகை மியா ஸ்ரீயும் நடித்திருக்கிறார்கள்.

கடத்தப்பட்ட கண்மணி பாப்பா என்ன ஆனார்? மீண்டும் கிடைத்தாரா? மர்மத்தின் பின்னணி என்ன என்பதை ஹாரர் திரில்லர் படமாக கொடுத்திருக்கிறார்கள்.