Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த பிரபாகரன் சீமான் தான், கோபத்தை ஏற்படுத்தும்படி பேசிய முன்னணி இயக்குனர்

சீமான் ஈழத்தலைவர் பிரபாகரன் பற்றி பல விஷயங்களை தமிழர்களுக்கு எடுத்து கூறியுள்ளார். அவருடன் தான் பயணித்த சுவாரஸ்ய அனுபங்களை பற்றியும் பேசியுள்ளார்.

இந்நிலையில் இவரின் நாம் தமிழர் இயக்கத்தில் இயக்குனர் அமீர், பாரதிராஜா என பல திரைப்பிரபலங்கள் உள்ளனர்.

இதில் பாரதிராஜா சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசுகையில் ‘பிரபாகரனின் மறு அவதாரம் தான் சீமான்’ என்று கூறினார்

இது பலரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது, மக்கள் சமூக வலைத்தளத்தில் பாரதிராஜாவை திட்டி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.