Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகருடன் கைக்கோர்க்கின்றார் இரும்புத்திரை இயக்குனர்

இரும்புத்திரை படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் மித்ரன். இப்படத்திற்காக இவருக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.

இந்நிலையில் இவர் அடுத்து உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவதாக கூறப்பட்டது, பின் அவரே அது பேச்சு வார்த்தையில் தான் உள்ளது என்றார்.

தற்போது தமிழகத்தின் முன்னணி ஆங்கில நாளிதழின் தமிழ் பதிப்பில் ‘மித்ரன் அடுத்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளதாக’ கூறியுள்ளனர்.