Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வித்தியாசமாக உடை அணிந்து வந்த மெர்சல் இயக்குனர் அட்லீ - புகைப்படம் உள்ளே

விஜய் தொலைக்காட்சி நடத்தும் விஜய் விருது விழாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர். நயன்தாரா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலர் வந்துள்ளனர்.

இந்நிலையில் மெர்சல் பட இயக்குனர் அட்லீ தற்போது வித்யாசமான உடையில் விஜய் விருது விழாவிற்கு வந்துள்ளார்.

அந்த புகைப்படம் இதோ..