Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நானும் முரட்டு குத்து மாதிரி படம் எடுக்கப்போறேன்! பிரபல இயக்குனரின் ஆதங்கமான பேச்சு (வீடியோ)

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200கும் மேற்பட்ட படங்கள் வெளியானாலும் கைவிட்டு என்னும் அளவுக்கு மட்டுமே படங்கள் ஹிட் ஆகின்றன. அதிலும் சமீபத்தில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு கிடைத்த வரவேற்பு சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கே அதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில் சென்ற வருடம் வெளிவந்து பிளாப் ஆன பீச்சாங்கை என்ற படத்தின் இயக்குனர் அசோக் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். கடந்தவாரம் அவர் வெளியிட்ட ஒரு குறும்படத்திற்கும் மிக மோசமான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்தது. அதனால் எனக்கும் பாப்பா போட்ட தாப்பா, மல்கோவா மாமி போன்ற படங்களை எடுத்துவிட்டு போகலாமோ என தோன்றுகிறது என ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

அவர் பேசிய வீடியோ இதோ..