Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய செய்தி!

விஜய்க்கு பெரியளவில் ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது. ரசிகர்களுக்கு இணையாக பல ரசிகைகளும் இருக்கிறார்கள். கேரளாவில் எப்படியான இரு கூட்டம் அவருக்கு இருக்கிறது என்பதை நன்கு அறிவோம்.

அண்மையில் கேரள அரசு மற்ற மொழி படங்கள் மீது 15 % வரி விதிப்பு செய்யலாம் என முடிவு செய்துள்ளதாம். இதனால் தமிழ் படங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே படத்திற்கான டிக்கெட் விலை GST வரியால் கூடிவிட்டது. இந்நிலையில் இப்படி படங்களுக்கும் மேலும் வரி விதித்தால் டிக்கெட் விலை இன்னும் உயரும். இதனால் விஜய், சூர்யா ரசிகர்களுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் அங்கு பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.