Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியாவுக்கு பிறகு எனக்குத்தான் ஆர்மி உள்ளது: அரசியல் பிரபலம்

பிக்பாஸ் முதல் சீசனில் மிக அதிக ரசிகர்கர்களை ஈர்த்தவர் நடிகை ஓவியா. அவருக்காக சமூக வலைத்தளங்களில் 'ஓவியா ஆர்மி' என்ற பெயரில் ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட துவங்கின. இந்த வருடமும் இப்படி யாராவது ரசிகர்களை கவர்வார்களா என்ற கேள்வியும் உள்ளது.

இந்நிலையில் தற்போது திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஒரு பேட்டியில் "ஓவியாவுக்கு பிறகு எனக்குதான் ஆர்மி உள்ளது" என பேசியுள்ளார்.

சமீபத்தில் அவரை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் மீம்கள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.