Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் யாருக்கான படம், சிவா தரப்பில் வந்த செம்ம அப்டேட்

அஜித் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் உச்ச நட்சத்திரம். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்த நிலையில் அஜித் தற்போது மீண்டும் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகின்றது.

இப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் தெளிவாக வரவில்லை, ஆனால், இயக்குனர் சிவா ரசிகர்களை சந்திக்கும் போது ஒரு சில தகவலை கூறி வருகின்றார்.

அப்படித்தான் சமீபத்தில் ஒரு ரசிகரை சந்தித்த போது ‘கவலையே படாதீங்க இது உங்களுக்கான மாஸ் படம்’ என்று சிவா கூறினாராம். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.