Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், அஜித்தின் கடைசி 5 படங்களின் வசூல் விவரம், யார் டாப்? இதோ

தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினிக்கு பிறகு மாஸ் காட்டுவது விஜய், அஜித் தான். ஏனெனில் சமூக வலைத்தளங்கள் வளர்ந்த சமயத்தில் இவர்களும் வளர்ந்து வந்தவர்கள்.

இதன் காரணமாகவே மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் இவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் உருவாகியது, இதை வைத்து வசூல் கருத்து மோதல்கள் எப்போதும் நடந்துக்கொண்டு இருக்கும்.

சரி, இந்நிலையில் இவர்களின் கடைசி 5 படங்களின் வசூல் விவரம் மற்றும் படத்தின் ரிசல்ட் குறித்து பார்ப்போம்.

தளபதி விஜய்

  1. மெர்சல்- ரூ 254 கோடி(மெகா ஹிட்)
  2. பைரவா- ரூ 111 கோடி(தோல்வி)
  3. தெறி- ரூ 152 கோடி(சூப்பர் ஹிட்)
  4. புலி- ரூ 90 கோடி(படுதோல்வி)
  5. கத்தி- ரூ 124 கோடி(ஹிட்)

தல அஜித்

  1. விவேகம்- ரூ 125 கோடி(தோல்வி)
  2. வேதாளம்- ரூ 125 கோடி(மெகா ஹிட்)
  3. என்னை அறிந்தால்- ரூ 95 கோடி(ஆவரேஜ்)
  4. வீரம்- ரூ 70 கோடி(ஹிட்)
  5. ஆரம்பம்- ரூ 90 கோடி(ஆவரேஜ்)