Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முருகதாஸின் அடுத்தப்படம் இவருடனா? கசிந்த தகவல்

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் முருகதாஸும் ஒருவர். இவருடன் பணியாற்ற பல முன்னணி நடிகர்கள் காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்க முருகதாஸ் தமிழில் தொடர்ந்து 3 முறை விஜய்யுடனே பணியாற்றி வருகின்றார், இவர் அடுத்து உடனே தமிழில் ஒரு படத்தை எடுக்கவுள்ளாராம்.

அப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார், முருகதாஸ் சொன்ன கதை ஒன்று ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும், அதனால், கார்த்திக் சுப்புராஜ் படம் முடிந்தவுடனே அதில் ரஜினி நடிப்பார் என்று கூறப்படுகின்றது.

ரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ஒரு கல்லூரி ஆசிரியராக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.