Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெட்கமில்லையா! லதா ரஜினிகாந்திடம் கொந்தளித்த அரசியல் பிரபலம்

லதா ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் சில படங்களை தயாரித்தும் சில படங்களுக்கு பாடல்களை பாடியும் இருக்கிறார். அவ்வாறு அவர் தயாரித்த படங்களில் ஒன்று தான் கோச்சடையான். இதற்கு முன் சில படங்களை தயாரித்திருந்தாலும் இப்படம் மூலமே மிகப்பெரும் கடனாளி ஆகியுள்ளார். இதற்கெல்லாம் காரணம் அப்படம் தோல்வியடைந்ததே.

இந்த கோச்சடையான் படத்தை தயாரிக்க பணம் கொடுத்த ஆட்பியூரோ என்ற நிறுவனம் பணம் திரும்ப கிடைக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் அதனால் தான் தர வேண்டிய பணத்தில் ஒரு பகுதியை தந்ததும் மீதியை 12 வாரங்களுக்குள் தர வேண்டும் என லதா ரஜினிகாந்த்க்கு நீதிமன்றம் கெடு விதித்ததும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி லதா ரஜினிகாந்தை கடுமையாக திட்டி தீர்த்துள்ளார்.