Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோதா ஜன்தா படத்தின் இசை வெளியீடு

கௌரவம் படத்திற்கு பிறகு அல்லு சிரிஷ் நடிக்கும் இரண்டாவது படம் கோதா ஜன்தா. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.

இப்படத்தில் ரெஜினா கேசன்ட்ரா நாயகியாக நடிக்கிறார். இந்நிகழ்ச்சி ஹைதராபாத்தில் ராக் ஹைட்ஸ் என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது.

இயக்குனர் மாருதி இந்த படத்தினை இயக்க, பன்னி வாசு தயாரிக்கிறார். மேலும் அல்லு அரவிந்த் இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் பேனரில் வெளியிடுகிறார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் ரேஸ் குர்ரம் படத்தின் நாயகன் அல்லு அர்ஜீன்.