Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மறுபடியும் ஜோடி சேரும் அல்லு சிரிஷ், ரெஜினா

அல்லு சிரிஷ் மற்றும் ரெஜினா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் கோதா ஜனதா. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து அல்லு சிரிஷ் மற்றும் ரெஜினா ஆகியோர் மீண்டும் ஒரு புதிய படத்தில் ஜோடி சேர உள்ளனர்.

பிரேமா இஷக் காதல் படத்தை இயக்கிய பவன் சதினேனி இயக்கும் புதிய படத்தை கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிக்க இருக்கிறது.

இது பற்றி ரெஜினா, அடுத்தடுத்து கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.