Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தால் தான் மீண்டும் சினிமாவுக்கு வந்தேன்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். இந்தியன், கில்லி போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர். ஆனால் தன் மகன்கள் எடுத்த சில படங்களின் தோல்வியால் சினிமாவை விட்டு விலகியேயிருந்தார்.

சமீபத்தில் ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இவர் ‘நான் தொட்டது எதுவுமே துலங்காமல் இருந்ததில்லை. அதனால்தான் 24 மணி நேரமும் நான் சுவாசிக்கும் சினிமா எதிர்பாராதவிதமாக சில சறுக்கல்களை தந்தபோதும், என்னை கைவிடவில்லை.

தல அஜீத் நடித்த ஆரம்பம் படத்தை தொடங்கி இப்போது மீண்டும் அவர் நடிக்கும் 55வது படத்தையும் இயக்கி வருகிறேன். அடுத்தடுத்து மேலும் சில முன்னணி ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்கவிருக்கிறேன். பல முன்னணி நடிகர்கள் இவரை தவிர்த்து வந்த நிலையில் அஜித் தான் ஆரம்பம் படத்தின் மூலம் மீண்டும் வாய்ப்பளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்கும் தெரியாமல் விமல் செய்த ரகசிய திருமணம்!