Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இயக்குனர் பாலாவை நினைத்து கண்கலங்கிய ராம்!

தங்க மீன்கள் என்ற தரமான படத்தின் மூலம் பல விருதுகளை பெற்றவர் ராம். ஆனால் இப்படத்தை வெளியிடுவதற்கு இவர் பட்ட கஷ்டங்கள் அவருக்கு மட்டுமே தெரியும்.

இதை தற்போது ஒரு விருது விழாவில் ராம் கூறினார். இதில் தங்கமீன்கள் படத்தின் ட்ரைலரை பாலாவின் பரதேசி படத்தின் இடைவேளையில் வெளியிட கேட்டுள்ளார். அதற்கு அவரும் சம்மதித்துள்ளார்.

ஆனால் சம்மதித்தது மட்டுமின்றி ட்ரைலர் வெளியிட பணம் இருக்கா? இல்லை நான் தரவா என்று பாலா கேட்டாராம், இதை மேடையில் சொல்லி கண்கலங்கியுள்ளார்.

மாமியார் வீடு திரைப்படம்