Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நட்புக்கு மரியாதை கொடுக்கும் ஆர்யா!

கோலிவுட் கதாநாயகிகள் அனைவரும் விரும்பும் நடிகர் ஆர்யா தான். சினிமா என்றாலே போட்டி, பொறாமை தான் அதிகம் இருக்கும்.

அந்த வகையில் இதில் எதிலும் சிக்காமல் எல்லோரிடத்திலும் நட்பாக பழகும் ஒரே நடிகர் ஆர்யா தான். இதற்கு உதரணமாக தன் நண்பர்கள் படம் என்றால் கெஸ்ட் ரோலில் நடிக்க அழைத்தால் கூட உடனே ஓகே சொல்லி விடுவார்.

தற்போது கூட ஸ்ரீ காந்த் நடிக்கும் நம்பியார் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்திருக்கிறார். இதற்காக சமீபத்தில் ஸ்ரீ காந்த் மனம் திறந்து ஆர்யாவை பாரட்டியுள்ளாராம்.

சிலாப ரோட்டுல சிட்டுக்குருவி பாடல் விமர்சனம்