Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நம்பியார் படத்தில் சந்தானம் தான் வில்லனா? சொல்கிறார் ஸ்ரீகாந்த்! வீடியோ உள்ளே

ஸ்ரீகாந்த் நண்பன் படத்திற்கு பிறகு மீண்டும் நம்பியார் படத்தின் மூலம் களத்தில் இறங்கியுள்ளார். ஏற்கனவே இப்படத்தில் பாடல்களும், ட்ரைலரும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தற்போது படத்தை பற்றி பல விஷயங்களை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நம் ‘சினி உலகம்’ நேயர்களுடன் பகிர்ந்துள்ளார்.

ஏன்டா சாகணும் பாடலின் புதிய வடிவம்