Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மூன்றாவது முறையாக இணையும் அஜித்தின் வெற்றி கூட்டணி!

அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை ஏ.எ.ரத்னம் தயாரிக்கிறார்.

இவர் ஏற்கனவே அஜித் நடித்த ஆரம்பம் படத்தை தயாரித்தவர். இதை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளது.

இப்படத்தை ’வீரம்’ சிவா இயக்கவிருக்கிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் வெளியாகிறது ரத்தச்சுவடு