Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரூ 80 கோடியில் உருவாகும் அஜித்தின் புதிய படம்!

அஜித்தின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘ நான் அஜித்திற்கு ரூ 50 கோடி சம்பளம் தருவேன்’ என்று சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறியிருந்தார்.

அதேபோல் மூன்றாவது முறையாக இவர்கள் இணையும் படத்தை சிவா இயக்கவிருக்கிறார். இப்படத்தில் தற்போதைக்கு 2 கதாநாயகிகள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இப்படம் அஜித் கேரியரில் இல்லாத அளவிற்கு ரூ 80 கோடிக்கு மேல் பிரம்மாண்டமாக தயாராக இருக்கிறது என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

சிம்புவை கலாய்த்த தனுஷ் பாடல் உங்களுக்காக