Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அல்லு சிரிஷின் புதிய முயற்சி

அல்லு சிரிஷ் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இருவரை இரண்டு படங்கள் நடித்திருக்கிறார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே அல்லு சிரிஷிற்கு நல்ல வரவேற்பை தரவில்லை.

எனவே தான் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் ஒரு புதிய முயற்சியை எடுக்க இருக்கிறார். இந்த புதிய படத்தை அவரே தயாரிக்க இருக்கிறாராம், அதோடு படத்தை முதல் கட்ட படப்பிடிப்பிலேயே முடிக்கவும் முடிவு செய்துள்ளார்.

மற்றபடி இந்த படத்தை யார் இயக்குகிறார் போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

கள்ளி பாடல் விரைவில்