Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலாபவன் மணியின் கடைசி படம் வெளியானது

கலாபவன் மணியின் மரணத்தில் இருந்து யாரும் வெளிவரவில்லை. அவருடைய இழப்பு அப்படி ஒரு துயரத்தை கொடுத்துள்ளது.

தற்போது கலாபவன் மணி கடைசியாக நடித்த யாத்ராசோடிகதே என்ற படம் வெளியாகியுள்ளது. கலாபவன் மணி நடித்த கடைசி படத்தை பார்க்க ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அனீஷ் வர்மா இயக்கியிருந்த இப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகியிருந்தது.

விரைவில் வெளியாகிறது திருடர் கூட்டம்

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments