Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாளை வெளியாகிறது Oxygen டீஸர்

ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் நடிகர் கோபிசந்த் ஒரு படம் நடித்து வருகிறார் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.

ஏ.எம். ரத்னம் மகன் ஜோதி கிருஷ்ணன் இயக்கும் இப்படத்திற்கு இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. Oxygen என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பெரிய பட்ஜெட் படத்தில் ராஷி கண்ணா, அனு இம்மானுவேல் இருவரும் நாயகிகளாக நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்துக்கான டீஸர் நாளை வெளியாகும் என கூறப்படுகிறது.

5 நாட்களில் அதிர வைக்கும் பிரமாண்ட வசூல்