Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் தயாரிப்பாளரின் அடுத்தடுத்த பிரமாண்ட தயாரிப்பு படங்கள்

அஜித் தனக்கு ஒரு தயாரிப்பாளர் செட் ஆகிவிட்டால் தொடர்ந்து அவர் தயாரிப்பிலேயே நடிப்பார். சமீபத்தில் ஏ.எம்.ரத்னத்துடன் என்னை அறிந்தால், வேதாளம் என தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

தற்போது ரத்னம் அடுத்து விக்னேஷ் சிவன்-விஜய் சேதுபதி, ஜெயம் ரவி நடிக்கும் படம், விஷால்-'சேதுபதி’ அருண்குமார் படம் என தயாரிக்கவிருக்கின்றார்.

இதுமட்டுமின்றி தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் படத்தையும் தயாரிக்கவிருக்கின்றாராம். ரத்னம் சில வருடங்களுக்கு முன் பண கஷ்டத்தால் படமே தயாரிக்காமல் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கும் அஜித்திற்கும் என்ன சம்மந்தம்? உதயநிதி ஓபன் டாக்