Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹிந்தியில் ரீமேக் ஆகிறதா மனம்?

அக்கினேனி குடும்பத்தின் மூன்று தலைமறையினரும் இணைந்து நடித்த படம் மனம். விக்ரம் குமார் இயக்கத்தில் மாபெரும் வெற்றிபெற்ற இப்படம் ஹிந்தியில் ரீமேக்காக இருப்பதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சஞ்சய் லீலா பான்சாலி கதை கேட்டு பிடித்திருப்பதாக கூறியிருக்கிறார். விரைவில் பட ரீமேக் குறித்த செய்தி வரும் என்றும் அதோடு தமிழிலும் ரீமேக் செய்ய சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது விக்ரம் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள 24 படம் வரும் 6ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனீசனின் கனவுகள் பாடல் விரைவில்

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments