Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ரத்தா கபூர் நடிக்க ஆசைப்படும் இயக்குனர் யார்?

பாகி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மூலம் வெற்றி சந்தோஷத்தில் இருக்கிறார் ஸ்ரத்தா கபூர். இப்படத்தில் டைகர் ஷெராப்புடன் மிகவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் தான் சஞ்சய் லீலா பான்சாலியின் இயக்கத்தில் நடிக்க நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு வருவதாக கூறியுள்ளார். அவருடன் வருங்காலத்தில் வேலை செய்வது தன்னுடைய கனவு என்று கூறியுள்ளார்.

ஒரு பொய்யாவது சொல் என் கண்ணே - பகுதி 21

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments