Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமெரிக்காவில் சபாஷ் நாயுடு ஷூட்டிங்! கமலின் முதல் நாள் திட்டம் இதுதான்!

கமல்ஹாசனின் அடுத்த படமான 'சபாஷ் நாயுடு' விரைவில் அமெரிக்காவில் தொடங்கவுள்ளது. முதல் முறையாக ஸ்ருதிஹாசன் கமலின் மகளாக திரையில் தோன்றவுள்ளார். இதனால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

முதலில் கமல் மற்றும் பிரம்மானந்தம் ஆகியோருடன் ஒரு பெரிய சேசிங் சீன் ஒன்றை எடுக்கவுள்ளனர். படப்பிடிப்பில் இருவருமே டூப் எதுவும் இல்லாமல் நடிக்க இருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இப்படத்தில் கமல் இந்திய RAW உளவாளியாக நடிப்பதால் அக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.

யோசித்து வாக்களித்த விஜய்