Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படக்குழுவினர்களுக்கு உதவி செய்யும் ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் அடுத்து தன் தந்தை கமலுடனே இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு சபாஷ் நாயுடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது, இப்படத்தின் கமலின் மகளாகவே ஸ்ருதி நடிக்கின்றார்.

மேலும், இந்த படத்தின் கதை விவாதத்தில் தன் அப்பாவிற்கு உதவியாக ஸ்ருதி இருக்கிறாராம், இது மட்டுமின்றி இப்படத்திற்கு உதவி இயக்குனர் கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யை ஏன் அண்ணா என்று அழைக்கின்றோம்- சொல்கிறார் ஒரு பிரபலம்