Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது நம்ம ஆளு ரிலிஸில் சிக்கல் - முடிவு என்ன?

இது நம்ம ஆளு படம் உலகம் முழுவதும் 900 திரையரங்கில் வெளிவரவுள்ளது. ஆனால், நேற்று இரவு இப்படத்திற்கு திடிர் சிக்கல் ஏற்பட்டது.

வாலு படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் ரூ 1 கோடி சிம்பு தரப்பில் தந்தால் தான் வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதியில் ரிலிஸ் செய்ய முடியும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது அந்த பணத்தை கொடுத்து செட்டில் செய்ய, அனைத்து ஏரியாக்களிலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் படம் வெளிவருகிறது.

இறைவி படக்குழுவினர் பிரஸ் மீட்

Comments