Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசன் பட இயக்குனருக்கு என்ன ஆனது?

கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் எடுத்து சென்றவர். இவர் தற்போது நடித்து வரும் படம் சபாஷ் நாயுடு.

இப்படத்தை மலையாள இயக்குனர் ராஜிவ்குமார் இயக்குகிறார், ஆனால், நேற்று ஒரு பாடல் காட்சியை கமல்ஹாசனே தான் இயக்கியுள்ளார்.

ஏன் என்று இதற்கு இவர் விளக்கம் அளிக்கையில் இயக்குனருக்கு உடல்நிலை சரியில்லை அதனால் தான் இந்த காட்சிகளை நான் எடுத்தேன், விரைவில் அவர் குணமடைந்து படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார் என கூறியுள்ளார்.

கடந்த வார சினிமா செய்திகள் அனைத்தும் பார்க்க