Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜோதிகாவிற்கு இத்தனை நடிகைகள் போட்டியா? முழு அப்டேட்

ஜோதிகா தற்போது இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு தினங்களுக்கு முன் தான் தொடங்கியது.

இந்நிலையில் இந்த படத்தில் ஜோதிகா தவிர மேலும் சில மாஜி நடிகைகள் நடிக்கின்றனர், அவர்கள் வேறு யாரும் இல்லை பானுப்ரியா, ஊர்வசி, சரண்யா பொன்வன்னன் ஆகியோர்.

இது முழுக்க முழுக்க பெண்களை போற்றும் படம் தானம், இதுமட்டுமின்றி நாசர், லிவிங்ஸ்டன் ஆகியோரும் நடித்து வருகின்றனர். ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.

கபாலி இது வேற லெவல் கொண்டாட்டம், சென்னையில் மாஸ் காட்டிய ரசிகர்கள்