Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எந்த டீசர் எவ்வளவு ஹிட்ஸ்- டாப் 5 யார்?

தமிழ் சினிமாவின் ப்ரோமோஷன் காலத்திற்கு ஏற்றது போல் மாறிவிடுகின்றது. இந்நிலையில் தற்போது யு-டியூப்பில் டீசர் விடுவதில் ஆரம்பித்து எவ்வளவு ஹிட்ஸ், லைக்ஸ் என்பதிலேயே ப்ரோமோஷன் தொடங்கிவிடுகின்றது.

அந்த வகையில் எப்போதும் போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே முதலிடத்தில் உள்ளார், கபாலி டீசர் இதுவரை வேறு எந்த படங்களும் செய்யாத, இனி செய்யவும் முடியாத அளவிற்கு 3 கோடி ஹிட்ஸை கடந்து முதலிடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஐ- 1.1 கோடி, தெறி- 1 கோடி, புலி- 78 லட்சம், வேதாளம்- 65 லட்சம் ஹிட்ஸ் பெற்று முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

கபாலி வார நாட்களிலும் செய்த சாதனை