Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கபாலி 6 நாள் பிரமிக்க வைக்கும் மொத்த வசூல்

சூப்பர் ஸ்டார் மீண்டும் பாக்ஸ் ஆபிஸை தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்துவிட்டார். எந்திரன் படத்தின் சாதனையை இதுநாள் வரை யாரும் முறியடிக்கவில்லை.

அந்த சாதனையை கபாலி மூலம் அவரே முறியடித்துள்ளார், இப்படம் உலகம் முழுவதும் 6 நாட்கள் முடிவில் ரூ 260 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதில் இந்தியாவில் மட்டும் ரூ 165 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.