Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் பட தயாரிப்பாளரின் மாஸ்டர் ப்ளான்

அஜித் சமீப காலமாக யோசித்து தான் பல முடிவுகளை எடுத்து வருகிறார். நீண்ட நாட்களாக கஷ்டத்தில் இருந்த ஏ.எம்.ரத்னத்திற்கு கால்ஷிட் கொடுத்து அவர் கல்லாவை கட்டினார்.

பிறகு அஜித் சத்யஜோதி நிறுவனத்திடம் கூட்டணி அமைக்க, ஏ.எம்.ரத்னம் அடுத்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் கால்ஷிட்டை வாங்கி வருகிறாராம்.

இதில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியை தொடர்ந்து சந்தானம் கால்ஷிட்டும் அடங்குமாம், வெகு விரைவில் அறிவிப்புக்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.