Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாட்டின் நிலை சொல்லும் ஜோக்கர்

ஜோக்கர் என்றாலே சிரிப்புக்காட்டும் ஒரு மனிதன் என்று தான் நமக்கு தெரியும். ஆனால், அதையே ஒரு தலைப்பாக வைத்து நாட்டின் நிலையை அழுத்தமாக கூற வரும் படம் தான் ராஜுமுருகனின் ஜோக்கர்.

இப்படத்தின் டீசர், பாடல்கள் என அனைத்தும் பல மாதங்களுக்கு முன்பே செம்ம ஹிட் அடித்தது, அப்போதே இந்த படத்தை பற்றி பலருக்கும் தெரிந்துவிட்டது.

ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போக இந்த வாரம் உலகம் முழுவதும் ரிலிஸாகவுள்ளது, மிகுந்த எதிர்ப்பார்ப்பில் ஜோக்கர், குறிப்பாக இளைஞர்களின் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என தெரிகின்றது.

Comments