Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வாரங்கள் கடந்தாலும் சென்னை வசூலில் கம்பீரமாக நிற்கும் கபாலி

கபாலி படம் வெளி வந்து 4 வாரங்கள் கடந்து விட்டது. பல படங்கள் வந்து சென்றாலும் கபாலியின் சென்னை வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இந்நிலையில் கடந்த வாரம் வாகா, ஜோக்கர் ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில் கபாலி 4 வார முடிவில் ரூ 13.5 கோடி வசூல் செய்துவிட்டது.

மேலும், வாகா முதல் வார முடிவில் ரூ 66 லட்சம், ஜோக்கர் ரூ 20 லட்சம் முறையே வசூல் செய்துள்ளது. கபாலி இந்த வாரம் மட்டுமே ரூ 90 லட்சம் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments