Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜோக்கர் படத்துக்கு கிடைத்த மற்றொரு வரவேற்பு

மக்கள் பிரச்சனையை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ஜோக்கர். இப்படம் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் திருப்பத்தூர் ஸ்ரீ ராமஜெயம் தியேட்டரில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 4 காட்சிகளுக்கும் 10 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட இருக்கிறது.

நல்ல சினிமாவை பொது மக்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக இதை செய்ய உள்ளார்களாம்.

Comments