Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜோக்கர் சக்சஸ் மீட்டில் லிங்குசாமி, எடிட்டர் மோகன் ஏற்படுத்திய சர்ச்சை

ஜோக்கர் படம் விமர்சனங்கள் ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை பெற்றுள்ளது. இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடந்தது.

இதில் கலந்துக்கொண்ட லிங்குசாமி படத்தில் மூன்று மிஸ்டேக்ஸ் உள்ளது, அதை தவிர்த்து படம் சூப்பர் என்று மேடையிலேயே கூறினார்.

மேலும், ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன் பேசுகையில் ‘இந்த படத்தை கண்டிப்பாக தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் ஆகியோர் பார்க்க வேண்டும் என்று கூறினார். இவர்கள் பேசியதை வீடியோவாக பார்க்க இதோ...

Comments