Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முழுமையாக குணமடைந்த கமல்!

நடிகர் கமல்ஹாசன், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சில மாதங்களாக ஓய்வில் இருந்து வருகிறார். தற்போது ஓரளவிற்கு குணமடைந்துவிட்ட அவர், நடக்க தொடங்கிவிட்டார்.

இன்று, சபாஷ் நாயுடு படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளார் அவர். அதை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

'தற்போது கஷ்டப்பட்டு நடக்கும் நான், ஓட தயாராகி வருகிறேன்' என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.