Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் வெற்றி கூட்டணியுடன் இணைந்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தற்போது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் ரேனிகுண்டா பட புகழ் பன்னீர்செல்வம் இயக்கத்தில் ஒரு புது படம் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

அதோடு இப்படத்தை அஜித்தின் வெற்றி தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் அவர்கள் தான் தயாரிக்க இருக்கிறார்களாம். இந்த படத்திற்கு நாயகியாக நடிக்க வைக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.