Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிக்கு பிறகு அஜித்திற்கு தான் ரசிகர்கள் பலம் அதிகம்- சொன்னது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் எல்லோரும் விரும்பும் நாற்காலி சூப்பர் ஸ்டார் தான். இதை அடைய பல நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் நடிகர் பத்திரிக்கையாளர் சோ ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிக ரசிகர்கள் வட்டம் உடையது அஜித்திற்கு தான் என்றார்.

தற்போது கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் தன் தனி Blog-இல்‘முன்பு சூப்பர் ஸ்டாருக்கு என ஒரு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

தற்போது இது ‘தல’ என்று அழைக்கப்படும் அஜித்திற்கு வந்துள்ளதாக கேள்விப்படுகிறேன்’ என அவர் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

நகர்வலம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments